சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் அடிக்கடி போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். ரம்யா பாண்டியன் அவர்கள் டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதன் பிறகு ராஜீ முருகன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த ரம்யா பாண்டியன் ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து உள்ளார்.
அதனை அடுத்து ரம்யா பாண்டியன் அவர்களுக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் போட்டோ சூட் எடுக்க தொடங்கினார் அதன்படி மொட்டை மாடியில் சேலையில் கவர்ச்சி காட்டியவாறு இ**பு தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாக பரவியது.
இந்த புகைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இறுதிவரை சென்ற இவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். அதேபோல பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் இந்த நிகழ்ச்சியிலும் இறுதிவரை சென்று நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது. அதன்படி தற்போது இடும்பன் காரி, நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.