அண்மைக்காலமாக சின்னத்திரை மற்றும் மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் சினிமா உலகில் பட வாய்ப்பை அள்ளுகின்றனர் அந்த வகையில் ரம்யா பாண்டியன் தனது வீட்டில் மொட்டை மாடியில் நடத்திய போட்டோ சூட் பெரிய அளவில் வைரலானது அதன் மூலம் அவருக்கு ரசிகர்களும் உருவாக்கினார் மேலும் அவருக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைத்தது.
அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பின் இவர் ராமே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும், ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்தார். இப்போ கூட நடிகை ரம்யா பாண்டியன் பல்வேறு புதிய படங்களில் கமீட்டாகி உள்ளார்.
இப்படி இருந்தாலும் ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் எதிர்பார்த்தனர். அதை நன்கு உணர்ந்து கொண்ட ரம்யா பாண்டியன் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். ஏன் அண்மையில் கூட ரசிகர்களே எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்து தாறுமாறாக இருக்கும் புகைப்படத்தை..
தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் வைரல் ஆக்கினர்.. அதனை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடினார் அப்பொழுது அவரிடம் ரசிகர் ஒருவர் உங்கள் வாட்ஸ்அப் நம்பர் வேணும் என கேட்க அதற்கு ரம்யா பாண்டியன் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் அவர் சொன்னது அதில் பத்து நம்பர் இருக்கு, 0 1 2 3 4 5 6 7 8 9 ஆகிய எண்களின் காம்பினேஷன் தான் கெஸ் என பதில் கொடுத்து அந்த ரசிகருக்கு செம நோஸ்கட் கொடுத்து உள்ளார் ரம்யா பாண்டியன் அந்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்..