தொடைதெரிய கால் மேல் கால்போட்டுக்கொண்டு போஸ் கொடுத்த இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்

வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன் ஆவார். இவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஆண்தேவதை படத்தில் நடித்து பிரபலம்டைந்தார்.

அதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.அந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் இவருக்கு தற்போது படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் தனது கவர்ச்சியான புகைப்படங்களைஇணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார்.

இந்தநிலையில் தற்போது தனது தொடை முழுவதும் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

 

ramya pantiyan
ramya pantiyan

Leave a Comment