பிரபல தனியார் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர் ரம்யா பாண்டியன், குக்வித்து கோமாளி என்ற நிகழ்ச்சியில் பிரபலமடைந்தார் இதனை தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகளும் அமைந்தது, இந்த நிலையில் ரம்யா பாண்டியனை பார்க்கவே பல ரசிகர்கள் டிவி பார்ப்பார்கள்.
ரம்யா பாண்டியன் முதன்முதலில் ‘மானே தேனே பொன்மானே’ என்ற குறும்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தில் தொடங்கியவர், அதனைத் தொடர்ந்து ஜோக்கர் ஆண் தேவதை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் ஜோக்கர் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்களிடமும் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் ரம்யா பாண்டியன் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது நடிப்பை நிரூபித்து வருகிறார், இந்த நிலையில் பட வாய்ப்புக்காக ரம்யா பாண்டியன் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது அதே போல் இந்தியாவிலும் பரவி வருகிறது அதனால் சினிமா பிரபலங்கள் முதல் விளையாட்டு பிரபலங்கள் வரை அனைவரும் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள், இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனை மக்கள் அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரம்யா பாண்டியன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவை ரசிகர்கள் வேகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.
#ramyapandiyan pic.twitter.com/p9Wdn7Fsdc
— Tamil360Newz (@tamil360newz) March 27, 2020