நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் அதன்பிறகு டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவருக்கு ஜோக்கர் திரைப்படம் அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் அமையவில்லை.
அதனால் எப்படியாவது பிரபலமடைய வேண்டும் என மொட்டைமாடியில் இடுப்பு தெரிய போட்டோ ஷூட் நடத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டார். அதன் பிறகு சமூக வளைதளத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை தக்க வைத்துக்கொண்டார்.
மேலும் இவர் ஆண்தேவதை திரைப்படத்தில் சமுத்திரகனி அவர்களுடன் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான குக் வித்து கோமாளி, கலக்கப்போவது யாரு சீசன் 9 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வளர்த்து வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 4 முடிவடைந்த நிலையில் அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன அதேபோல் ரம்யா பாண்டியனுக்கும் சினிமா வாய்ப்பு சூடுபிடித்து வருகிறது. வர்ற வாய்ப்பை விட்டு விடக்கூடாது என அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இளசுகள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் இறுக்கமான உடையில் மறைக்க வேண்டியதை அரசல் புரசலாக காட்டியதால் ரசிகர்கள் குதுகலம் அடைந்துள்ளார்கள் இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.