விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பகல்நிலவு என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை சிவானி நாராயணன் அதன்பிறகே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் 4 மணி காட்சி என்றாலே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் காத்துக் கிடப்பார்கள் அந்த அளவு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அல்லல்பட வைத்தார்.
அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவானி அவர்களுக்கு ஆர்மியை தொடங்கினார்கள் ரசிகர்கள்.ஷிவானி புகைப்படம் வெளியிட்டாலே அதனை டிரெண்டிங்கில் கொண்டு வந்தார்கள். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் 4 மணிக்கு இதுபோல் புகைப்படத்தை வெளியிடுகிறீர்கள் என கேட்டுள்ளார்கள்.
அதன்பிறகு ஷிவானி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான படங்கள் எல்லாத்தையும் டெலிட் செய்து விட்டு குடும்பபாங்கான புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு வந்தார்.அதை பார்த்த ரசிகர்கள் நீங்களா இப்படி என அதிர்ச்சி அடைந்தார்கள். அதன்பிறகு ஷிவானி நாராயணன் மீண்டும் பழைய நிலைமைக்கு குமாரி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் ஷிவானியின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அந்த புகைப்படங்கள் அனைத்தையும் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் தான் அங்கிள் அங்கிள் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது அழகிற்கு அழகு சேர்க்கும் புகைப்படத்தை எடுத்த ரம்யா பாண்டியன் போட்டோகிராபி திறமைக்கு வாழ்த்துக்கள் எனவும் உண்மையா பாண்டியனுக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ரம்யா பாண்டியன் மற்றும் சிவானி இருவரும் ஒரு தாஸ்கில் சிங்க பெண் என்ற பெயரைப் பெற்றார்கள் என்பது ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வந்துட்டு எப்பொழுது ரம்யா பாண்டியன் தான் ஷிவானிக்கு ஆதரவாக இருந்தனர் என்பதும் இதனால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள் இன்றுவரை.
இதோ அவர் எடுத்த புகைப்படங்கள்.