சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே!! அலைபாயுதே ஷாலினியை ஓரம் கட்டும் அளவுக்கு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!! வைரலாகும் புகைப்படம்!!

ramya3-tamil360newz
ramya3-tamil360newz

Serial actress Ramya Pandiyan wonderful photos viral: தமிழ் திரையுலகில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன் ஆவார்.  இவர் இதனை தொடர்ந்து ஆண் தேவதை, டம்மி பட்டாசு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் சில காலமாக எவ்வித படவாய்ப்புகளும் கிடைக்காததால் தன் வீட்டில் இருந்தபடி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார்.

இதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் தான் அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். இவருகென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.தற்பொழுது இவர் சூர்யா தயாரிக்க இருக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என செய்தி பரவிவருகிறது.

இதனை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தனது க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இப்புகைப்படம் தற்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ramya-tamil360newz
ramya-tamil360newz
ramya2-tamil 360newz
ramya2-tamil 360newz