பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! இனி ரம்யா பாண்டியன் காட்டில் ஆடை மழை தான்

மொட்டை மாடியில் இடுப்பு தெரியும் படி எடுத்த ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒரே நாளில் பிரபலமடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இதனைத் தொடர்ந்து இவர் தனது இணைய தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் மிகவும் ட்ரெண்டிங்கான நிகழ்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் வித் கோமாளி சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

பிறகு விஜய் டிவியில் காமெடி ஷோ ஒன்றில் நடுவராக தொடர வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

எனவே அந்த வாய்ப்பை தவற விடாமல் சரியாக பயன்படுத்திக் கொண்டு ரம்யா பாண்டியன் பிக்பாஸ் சீசன் 4 இல் நான்காவது வெற்றியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளி வந்தார்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அதே போல ரம்யா பாண்டிண்னிற்க்கும் 2Dநிறுவனத்தினம் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அந்தத் திரைக்கதை பெண்களை முக்கியத்துவமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்று ரம்யா பாண்டியன் ட்விட்டரில் மிகவும் மகிழ்ச்சியாக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.