சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் நடிகைகள். அவரது வாரிசுகளை ஏதாவது ஒரு படத்தில் நடித்தது தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்து விடுவார்கள் அப்படித்தான் நடிகர் அருண்பாண்டியனின் உறவு மகளான ரம்யா பாண்டியனும் எப்படியோ சினிமாவில் அடி எடுத்து நடித்து வருகிறார்.
ஜோக்கர் என்ற படத்தில் நடித்து மக்களின் ஆதரவை பெற்று இருந்தாலும் ரசிகர்களை தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகவில்லை ஆனால் இவர் சேலையை உடுத்தி மொட்டை மாடியில் தனது இடுப்பு தெரியும்படி நடத்திய போட்டோ சூட்டின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் இழத்து போட்டார் அதன்பின் இவர் பிரபலம் அடையவும் தொடங்கினார்.
இந்த நிலையில் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகண்டார் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது அதை திறமையாக கையாண்டு இறுதிக்கட்டம் வரை ரம்யா பாண்டியன் சென்றிருந்தாலும் மக்களின் ஆதரவை பெற முடியாமல் போனது அதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டில் கோடான கோடி ரசிகர்களின் ஆதரவை வைத்திருந்த ஆரியுடன் அடிக்கடி சண்டை போட்டதுதான்.
இருப்பினும் வெளிவந்த அவருக்கு ஓரளவு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது காணப்பட்டது. மேலும் பட வாய்ப்பும் வெள்ளித்திரையில் கைப்பற்றி வருகிறார் இன்னும் ஆனால் கைப்பற்றிய படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்த நிலையில் ரம்யா பாண்டியன் திடீரென கோயிலுக்குச் சென்று பக்தி பழமாக மாறி நெற்றியில் விபூதி குங்குமம் அத்துடன் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ரம்யா பாண்டியன் போட்டோசூட் எடுத்துக்கொண்டாலே தனது இடுப்பழகை காட்டுவார் ஆனால் இதில் அவர் முற்றிலும் மாறி இருப்பதால் ரசிகர்களே சற்று குழம்பி போயுள்ளனர்.
படத்தைப் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர் அந்த வகையில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டில் அவருடன் விளையாண்ட சம்யுத்தா, அர்ச்சனா, ஆஜித் போன்றரும் தனது பங்கிற்கு கமெண்ட்டுகளை அள்ளி வீசினார்.