ரம்யா பாண்டியனின் தாராள மனசை பார்த்து தூக்கத்தை தொலைத்த நெட்டிசன்கள்.!

Ramya Pandian : சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் உடனே கிளாமர் காட்டுவது வழக்கம் அந்த வகையில் ரம்யா பாண்டியன் பிங்க் கலர் டிரஸ்சில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ரம்யா பாண்டியன் “டம்மி டப்பாசு” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் இவர் பிரபலமடையவில்லை இதை உணர்ந்து கொண்ட நடிகை ரம்யா பாண்டியனும் தன் வீட்டு மொட்டை மாடியில் இடுப்பை காட்டியவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.

தண்ணி கொடுக்காம இருக்குறது போராட்டமா.? கிழித்து தொங்க விட்ட கமல்.! வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ

அது பெரிய அளவில் பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களையும் உருவாக்கி தந்தது. புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்புகள் குவிந்தது குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிக் பாஸ்  சீசன் 4 என பலவற்றிலும் கலந்து கொண்டு போட்டியாளராகவும், ஜட்ஜ் ஆகவும் அசத்தினார். இப்படி ஓடிக் கொண்டிருந்த ரம்யா பாண்டியனுக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் நல்ல வரவேற்பு பெற்று தந்தது இந்த படத்தில் இவரோட நடிப்பும் சிறப்பாக இருந்தது அதனை தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்காததால் instagram பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

உருட்டி வைத்த வெண்ணெய் போல் கொழுக்கு மொழுக்குன்னு இருக்கும் ஊர்வசியின் மகளைப் பார்த்து உள்ளீர்களா…

தற்பொழுது கூட இவர் பிங்க் கலர் ட்ரெஸ்ஸில் தன்னுடைய அழகை காண்பித்து இவர் விதவிதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் ரம்யா பாண்டியனின் அந்த அழகிய புகைப்படத்தை..

Actress Ramya Pandian
Actress Ramya Pandian
Exit mobile version