விஜய் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் ரம்யா பாண்டியன் அவர்கள் பங்கேற்றிருந்தார். இதில் அவர் பிரபலமானதை தொடர்ந்து. அவருக்கு சீரியலில் நடிக்கவும் வாய்ப்பு அமைந்தது. ரம்யா பாண்டியன் பார்க்கவே ரசிகர்கள் சீரியல் பார்க்க வேண்டிய ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டது.
இவர் இதற்கு முன்பு பட வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில். கிடைக்காததால் ரம்யா பாண்டியன் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது நடித்து வருகிறார்.
இதுமட்டுமல்லாமல் போட்டோசூட்டிலும் பங்கேற்று வருகிறார். சிலர் இந்த போட்டோவை பார்த்து விட்டு இவர் ரம்யா பாண்டியன் அல்ல இடுப்பு மடிப்பு பாண்டியன் என இணையதளங்களில் கிண்டலும் கேலியும் செய்து வருகின்றனர். இப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ்நாட்டு ரசிகர்களையும் சுண்டி இழுக்கிற ரம்யா பாண்டியன்.
இந்த நிலையில் மேலும் இவர் சில புகைப்படத்தை சமூகவளைதலத்தில் வெளியிட்டுள்ளார் இதோ புகைப்படம்.