என் கண்ணு ரெண்டும் உன்ன பாக்குது.. சேலையில் கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன் இவர் முதலில் “டம்மி டப்பாசு” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.  ஆனால் இவர் நடித்த அந்த படம் பெரிய அளவு மக்கள் மத்தியில் பிரபலம் அடையவில்லை அதனைத் தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்கள் இவர் நடித்தாலும் பெரிய அளவு ரீச் இல்லாததால்..

வேறு வழி இல்லாமல் வீட்டின் மொட்டை மாடியில் தனது அழகை காட்டியவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி  ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது அதன் பிறகு தான்  இவரை லட்சக்கணக்கானோர்  பின்தொடர ஆரம்பித்தனர் அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரம்யா பாண்டியன் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தொடர்ந்து பயணித்தார்.

குறிப்பாக சின்னத்திரையில் நல்ல வரவேற்பு இருந்தது முதலில் 2019 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார். அதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு ஒன்பதாவது சீசனில் நடுவராக இருந்து நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கிய ரம்யா பாண்டியன் பிக்பாஸ் சீசன் 4 -ல் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி வரை பயணித்தாலும்..

டைடல் வின்னர் பட்டத்தை பெற முடியாமல் வெளியே வந்தார் அதன் பிறகு ஒன்னு ரெண்டு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார் இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் ரம்யா பாண்டியன் சோசியல் மீடியா பக்கத்தில் மிக அக்டிவாக இருந்து வருகிறார் ரசிகர்களுடன்  உரையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

அதுபோல தற்பொழுது நடிகை ரம்யா பாண்டியன் சேரியில் தனது இடுப்பழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என கூறி கமெண்ட்டு அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ அழகில் ஜொலிக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ramya-pandian
ramya-pandian

Leave a Comment