பிக் பாஸ் சீசனில் இடுப்பை காட்ட ரெடியாகும் ரம்யா பாண்டியன்.? அவரே கூறிய பதில்.

actress_ramyapandian

தமிழ் திரை உலகில் தற்போது சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும்  நாயகிகளில் ஒருவராக விளங்குபவர் ரம்யா பாண்டியன். இவர் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தினை தொடர்ந்து அவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்தார் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன்மூலம் பல விருதுகளை தட்டிச் சென்றார் மேலும் சிறந்த நாயகி என பெயரும் பெற்றார்.

தற்பொழுது அவர் சூர்யா தயாரிக்கும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் இப்படி படங்களில் ஒரு பக்கம் முன்னேறிக் கொண்டிருந்தாலும் அவர் பெரும் ரசிகர் மத்தியில் பெரும் அளவு பிரபலம் அடைந்தது அதற்க்கு காரணம் அவரது  போட்டோஷூட் தான் அதிலும் இடுப்பை எடுப்பாக காட்டி  ரசிகர்களை தட்டி தூக்கினார் ரம்யா பாண்டியன்.

இவர் பிரபல டிவி ஆன விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார் மேலும் நடுவராகவும் சிலவற்றில் வாய்ப்பு கிடைத்தது இதன் முலம்  விஜய் டிவி டிஆர்பி சற்று ஏறியது எது என்று கூற வேண்டும் ஏனென்றால் ரம்யா பாண்டியன்  அவர்களுக்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் அதிகரசிகர்கள் இருந்ததால் டிஆர்பி எகிறியது இதனையடுத்து தற்போது பிக்பாஸ் சீசன் 4 -ல்  ரம்யா பாண்டியன் கலந்து கொள்வீர்களா என பலர் கேட்டுள்ளனர்.

actress_ramyapandian
actress_ramyapandian

அதற்கு அவர் தெரியவில்லை இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி உரிமையாளர் தரப்பில் இருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை அப்படி தொடர்பு கொண்டால் தானே போக முடியும் என பதிலளித்தார் இப்படி அவர் கூறியது ரசிகர்களிடையே மிகவும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது ஏனென்றால் அவர் பேசியது சீசன் கலந்து கொள்ள தயாராக இருப்பது போன்று தெரிகிறது என கூறி வருகின்றனர் அவர் சீசன் கலந்து கொண்டால் இடுப்பை காட்டுவதற்கு பஞ்சமிரக்காது என கூறி கலாய்த்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

actress_ramyapandian