பாகுபலி பட ராஜமாதாவிற்கு இவ்வளவு பெரிய மகனா.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்.

ramyakirisnan
ramyakirisnan

சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் தனது முழு திறமைகளை வெளிப்படுத்தி நடித்து வருபவர் தான் ரம்யா கிருஷ்ணன்.

இவரது நடிப்பில் எந்த திரைப்படங்கள் வெளியானாலும்அந்த திரைப்படத்திற்காக இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள்.

அதிலும் குறிப்பாக இவர் ரஜினியுடன் சேர்ந்து படையப்பா என்ற திரைப்படத்தில் நடித்த போது இவரது நடிப்பு திறமையை பார்த்து சினிமாபிரபலங்கள் பாராட்டியது மட்டுமல்லாமல் அப்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் உச்சத்தில் கொடிகட்டிப் பறந்தார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது கைவரிசையை காட்டுகிறார் இவர் சின்னத்திரையில் வம்சம், தங்கம் போன்ற சீரியல்களில் நடித்து அங்கேயும் தனது கொடியை பறக்க விட்டிருக்கிறார்.

ramya
ramya

இவரது திருமண வாழ்க்கையில் தெலுங்கு திரையுலகின் இயக்குனரும் தயாரிப்பாளருமான கிருஷ்ணவம்சி என்பவரை மணமுடித்துக் கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளான் அவரின் பெயர் ரித்விக் வம்சி

மேலும் ரம்யா கிருஷ்ணன் தனது பையனோடு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு பையன் இருக்கிறாரா என்று ஆச்சிரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

ramyakirusnan
ramyakirusnan