ramgopal-varma : சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாமல் படத்தை இயக்கி வருபவர் ராம்கோபால் வர்மா, இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஏதாவது சர்ச்சையை சந்திக்கும், அந்த வகையில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறாமல் இருக்கிறது அதனால் ராம் கபால் வர்மா இந்த ஊர் அடங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிக்கிறார்.
ஊரடங்கில் சர்ச்சைகளைக் கிளப்பும் விதமாக ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தரும் வகையில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத கதை அம்சம் கொண்ட வெப் சீரியஸ் இயக்கி ரசிகர்களை திணற அடித்து வருகிறார் ராம்கோபால் வர்மா. பொதுவாக OTT தலத்தில் சென்சார் கிடையாது என்பதால் இவரின் படத்தில் அதிக கவர்ச்சி காட்டி வருகிறார்.
அந்தவகையில் ராம் கோபால் வர்மா சமீபத்தில் த்ரில்லர் என்ற வெப் சீரியஸ் ஒன்றை வெளியிட்டார் அது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது, அதில் நடிகையை அதிக கவர்ச்சியில் மூழ்கடித்து ரசிகர்களை திணறடித்தார், அதுமட்டுமல்லாமல் ராம்கோபால் வர்மா இயக்கும் திரைப்படத்தில் ஸ்டில்கள் டிரெய்லர்கள் மிகப்பெரிய வரவேற்பு பெறுகிறது.
அந்த வகையில் தற்போது லெஸ்பியன் கதையம்சம் கொண்ட கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் இதற்கு முன் உள்ள திரைப்படத்தில் நடித்த அப்சரா ராணி மற்றும் நைன கங்குலி ஆகிய இருவரும் லெஸ்பியனாக நடித்துள்ளார்கள், ராம்கோபால் வர்மாவின் இந்த திரைப்படத்திலும் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது ஏனென்றால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அதிக கவர்ச்சி காட்டியுள்ளார்கள்.
இந்த போஸ்டரில் இரண்டும் நடிகைகளும் ஒருவரை ஒருவர் லிப்-லக் அடித்துக் கொள்கிறார்கள்.
இதோ அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்.