தொடையழகி ரம்பாவிற்கு தோளுக்கு மேல் வளர்ந்த மகள் இருக்கிறார் தெரியுமா.! வைரலாகும் குடும்ப புகைப்படம்.

ramba-latest

ஒரு கால கட்டத்தில் நடித்த நடிகைகள் இன்றும் பல ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வருகிறார்கள் அதிலும் ஒரு சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது அந்த லிஸ்டில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கதாநாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா. இவரை ரம்பா என்பதை விட தொடையழகி ரம்பா என்று தான்  பலரும் கூறி வந்தார்கள்.

தமிழ் சினிமாவில் முதன் முதலாக நவரச நாயகன் கார்த்திக் கவுண்டமணி ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாககதாநாயகியாக அறிமுகமானார். தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் பேவரைட் நாயகியாக மாறினார் அதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பும் அமைந்தது.

இவர் நடிப்பில் வெளியாகிய செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன் ஆனந்தன், மிலிட்டரி, த்ரீ ரோஸ், பந்தா பரமசிவம் என பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த இவர் ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.

இவர் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவரின் கணவர் பெயர் இந்திரகுமார் பத்மநாதன் தற்பொழுது குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வரும் ரம்பாவிர்க்கு ஒரு மகனும் 2 மகள்களும் இருக்கிறார்கள். சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ராம்பா தன்னுடைய குடும்ப புகைப்படம் மற்றும் மகளுடைய புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.

ramba
ramba

அந்த வகையில் ரம்பா தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதைப் பார்த்த ரசிகர்கள் தோளுக்கு மேல் வளர்ந்த மகள் இருக்கிறாரா உங்களுக்கு என ஆச்சரியத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள்.அவர் வெளியிட்ட புகைப்படம்.

ramba