மனைவியை பிரிந்து வாழ்ந்தாலும் தனது மகள் பாசம் மறவாத ராமராஜன்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் போன்ற பிரபலமான நடிகர்கள் இருக்கும்பொழுது தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டி அவர்தான் நடிகர் ராமராஜன்.  அந்த வகையில் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்கள் பேண்ட் போட்டு நடித்த நேரத்தில் ராமராஜன் வெறும் அரைகால் டவுசர் போட்டு கொண்ட பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

அந்த வகையில் ராமராஜன் நடித்த திரைப்படங்கள் பலவும் 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்கில் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது. அந்தவகையில் இவர்  பல்வேறு முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ரசிகர் பெருமக்களை தன் பக்கம் இழுத்து விட்டார்.

மேலும் இவர் நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் என்ற திரைப்படமானது இவருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படமாகும். மேலும் ராமராஜனுக்கு அருணா என்ற ஒரு மகள் உள்ளார்.

அவர் பிரபல தனியார் வங்கியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தந்தையும் தாயும் பிரிந்தபோது நான் என் தம்பி ஏழாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் முன்னாடி அவர்கள் பெரிதும் சண்டை போட்டுக் கொள்வது கிடையாது.

ramarajan-1
ramarajan-1

மேலும் அம்மாவை பற்றி அப்பாவோ அப்பாவை பற்றி அம்மாவோ ஒரு வார்த்தை கூட இதுவரை தவறுதலாக பேசியதே கிடையாது நான் அப்பாவை பார்க்க போனால் என்னுடைய தந்தை முதலில் அம்மா எப்படி இருக்கிறார் என்றுதான் கேட்பார்