ராமராஜன் நடிப்பதை தாண்டி அவரே இயக்கிய திரைப்படங்கள் என்ன தெரியுமா.? இதோ லிஸ்ட்

ramarajan
ramarajan

1950ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவை கலக்கிய ஹீரோக்களில் ராமராஜனுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கு ஏனென்றால் அவர் நடித்த கரகாட்டக்காரன்,  என்ற திரைப்படமானது 365 நாட்களுக்கு மேலே ஓடி சாதனை படைத்தது. அப்படிப்பட்ட நடிகர் ராமராஜன் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். அந்த திரைப்படங்கள் தரவரிசையில் காணலாம்.

மண்ணுக்கேத்த பொண்ணு.

இத்திரைப்படத்தை ராமராஜன் முதல் முதலாக இயக்கியுள்ளார்.  இந்த திரைப்படமானது 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் பாண்டியன், இளவரசி, கவுண்டமணி, இவர்கள் நடித்துள்ளார்கள்.

மருதாணி.

இந்த படமும் 1985ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.  திரைப்படத்தில் பாண்டியன்,  சோபனா,  கவுண்டமணி,  ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படத்தை இயக்கியது ராமராஜன் தான்.

ஹலோ யார் பேசறது.

இந்த திரைப்படமானது 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.  இத்திரைப்படத்தில் சுரேஷ்,  ஜீவிதா, ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

மறக்கமாட்டேன்.

1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில்  நிழல்கள் ரவி,  விஜி அவர்கள் நடித்துள்ளார்கள்.

சோலை புஷ்பங்கள்.

1986ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நடிகர் சந்திரசேகர்,  மற்றும் ஜீவிதா ஆகியோர் நடித்துள்ளார்கள்,

ஒன்று எங்கள் ஜாதியே.

1987 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்று எங்கள் ஜாதியே,  இந்த திரைப்படத்தை ராமராஜனே இயக்கி ராமராஜனே நடித்துள்ளார்.  இதில் ராமராஜனுக்கு ஜோடியாக நிஷாந்தினி நடித்துள்ளார்கள்.

அம்மன் கோவில் வாசலிலே.

இந்த திரைப்படத்தையும் ராமராஜனே இயக்கி ராமராஜனே நடித்துள்ளார்.  இத்திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக சங்கீதா அவர்கள் நடித்துள்ளார்கள்.

ramarajan
ramarajan

நம்ம ஊரு ராசா.

1996 ஆம் ஆண்டு வெளிவந்த நம்ம ஊரு ராசா இந்த திரைப்படத்தையும் ராமராஜனே இயக்கி  ராமராஜனே நடித்துள்ளார்.  இவருக்கு ஜோடியாக சங்கீதா அவர்கள் நடித்துள்ளார்கள்.

கோபுர தீபம்.

இந்த திரைப்படத்தையும் ராமராஜனே இயக்கி ராமராஜனே நடித்துள்ளார். இத் திரைப்படமானது 1996 ஆம் ஆண்டு வெளிவந்தது இப்படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக சுகன்யா நடித்திருப்பார்கள்.

விவசாயின் மகன்.

1997 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தையும் ராமராஜனே இயக்கி ராமராஜனே நடித்துள்ளார்.  இவருக்கு ஜோடியாக தேவயானி நடித்துள்ளார்.

சீறிவரும் காளை.

இந்த திரைப்படத்தையும் ராமராஜன் அவர்களே இயக்கி ராமராஜன் அவர்களே நடித்துள்ளார்.  இத் திரைப்படமானது 2001 ஆம் ஆண்டு வெளிவந்தது இவருக்கு ஜோடியாக அபிதா அவர்கள் நடித்துள்ளார்கள்.