ராமன் தேடிய சீதை திரைபடத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகையா இப்படி பிகினியில்.! ஷேம் ஷேம் பப்பி ஷேம்

raman thediya seethai
raman thediya seethai

2006 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் பொய். படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விமலா ராமன். தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் மேடம் 999. என்ற ஆங்கிலப்படத்தில் நடித்தார்.

சில வருடங்கள் கழித்து தமிழ்சினிமாவில் மறுபடியும் காலெடுத்து வைத்த விமலா ராமனுக்கு கிடைத்த படம் ராமன் தேடிய சீதை என்ற படத்தில் சேரனுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக இழுத்து போர்த்திக்கொண்டு நடித்திருந்தார்.

vimala raman
vimala raman

இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் அவரால் தொடர்ந்து சினிமாவில் நிற்க முடியாமல் போனது என ஊடகங்கள் முன்பு அவர் கூறியுள்ளார்.

vimala raman
vimala raman

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் தனது கவர்ச்சியை சுத்தமாக காட்டாத நிலையில் தற்போது அவர் கடற்கரையோரங்களில் பிக்னி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இணையதளத்தில் அந்த புகைபடம்  வைரலாகி வருகிறது மற்றும் சிலர் இந்த நடிகையா அப்படின்னு பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

vimala raman
vimala raman
vimala raman
vimala raman