தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் முதன்முதலாக அருண் விஜய் நடிப்பில் வெளியாகிய தடையற் தாக்க என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார், இவரின் முதல் திரைப்படமே இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து அடுத்ததாக என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று. தேவ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். இதில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் இவருக்கு அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க உறுதுணையாக இருந்தது, இதனைத்தடர்ந்து சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தில் நடித்திருந்தார் என்ஜிகே திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில் இவருக்கு தற்போது படவாய்ப்புகள் எதுவும் அமையாததால் தெலுங்கு பக்கம் மூட்டையை கட்டினார். அங்கு தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார், தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தமிழில் அயலான் திரைப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இவருக்கு ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால் மும்பையிலேயே குடிசையை போட்டுவிட்டார், மும்பையில் செட்டிலான இவர் பாலிவுட் பக்கம் போனதும் பாலிவுட் நடிகைகளை போல் டிரஸ் போட ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் தற்போது ரகுல் பிரீத் சிங் ஒரு புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார், அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக சைவம் மட்டுமே சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஆடையில்லாமல் வெஜிடேரியன் ஆல் முழுவதும் மறைத்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் பரவி வேகமாக வைரலாகி வருகிறது.
#RakulPreethSingh pic.twitter.com/xw5xLNdjcJ
— Tamil360Newz (@tamil360newz) June 8, 2020