மாலத்தீவு resort ல் டூ பீஸ் உடையில் ரகுல் ப்ரீத் சிங்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.!

rakul

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங் இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் பிரீத் சிங். இதனைத் தொடர்ந்து தற்போது அரை டஜன் திரைப்படத்தில் பாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தமிழில் முதல் முதலாக 2012ஆம் ஆண்டு தடையற் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ தீரன் அதிகாரம் ஒன்று. என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் தமிழில் அயலான் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் தற்பொழுது பெரிதாக பட வாய்ப்பு இல்லை என்றாலும் ஹிந்தியில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில்  ஹிந்தியில் ஜான் அபிரகாம் உடன் இணைந்து இவர் நடித்துள்ள திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

rakul preeth sing
rakul preeth sing

அதனைத் தொடர்ந்து காண்டம் பரிசோதகராக இவர் நடித்திருக்கும் chhatriwali என்ற திரைப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோருடன் நடித்துள்ள அஜய் தேவ்கன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள ரன்வே 34 திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படி தொடர்ந்து இவர் நடித்துள்ள திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இல்லாததால் ரெஸ்ட் எடுக்கலாம் என மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரை பகுதிகளில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

rakul preeth sing

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன இவர் இந்த போட்டோஷூட்டில் டூ பீஸ் உடையில் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்.

rakul preeth sing