மேலாடையை தலை கீழாக இருந்தபடியே அணியும் கார்த்தி பட நடிகை.! வைரலாகும் வீடியோ!!

Rakul preet singh new video: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். இவர் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இதனை அடுத்து அவர் தமிழ் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றியை பெற்றன இதனால் தமிழ் சினிமாவில் வேகமாக முன்னணி நடிகையாக மாறும் அளவிற்கு உருவாக்கியுள்ளார் ரகுல் பிரீத் சிங். தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளான இந்தி, தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவர உள்ள இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் பாலிவுட் அஜய்தேவ் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். ரகுல் பிரீத் சிங் அவர்களுக்கு பட வாய்ப்பு இல்லாத நாட்களில் ஜிமே கதியேன கிடப்பார். தற்பொழுது கொரோனா வைரஸ் காரணத்தினால் ஜிம்முக்கு போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

தற்பொழுது அதனை போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.