ஜிம் உடையில் கும்முன்னு இருக்கும் ரகுல் பிரீத் சிங்.! வைரலாகும் புகைப்படம்.!

rahul

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் 2012 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் என் ஜி கே, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இப்பொழுது அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயாலன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் அவர்கள் தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீட்டிலேயே முடங்கியுள்ள அம்மணி போரடிக்காமல் இருக்க உடற்பயிற்சி, டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு பொழுதை கழித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ரகுல் பிரீத் சிங் அவர்கள்கிளமாராக இருக்கும்  புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

rakul-preet-singh
rakul-preet-singh
rakul-preethi-singh