கடலுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி டூ பீஸில் படுத்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்.! வைரலாகும் புகைப்படம்

rakul

actress ragul preethi singh photo: பல மொழித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை எக்கச்சக்கமாக சேர்த்து வைத்திருப்பவர் தான் ரகுல் ப்ரீத் சிங்.

தற்பொழுது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை தொடர்ந்து சங்கர் இயக்கிவரும் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் போதைப்பொருளுக்கு அடிமையான பல பிரபலங்களின் பெயர் அடிபட்டது. அந்த வகையில் இவரது பெயரும் இருந்தது.

இவர் தனது குடும்பத்துடன் ஜாலியாக மாலத்தீவில் பொழுதை கழித்து வருகிறார். மேலும் இவர் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவதை வேலையாக பார்த்து வருகிறார்.

அந்த புகைப்படத்தில் இவர் பிகினி உடையில் தண்ணீருக்கு மேல் சன் பாத் எடுத்துக் கொண்டிருக்கிற புகைப்படமாக இருக்கிறது.

இந்த புகைப்படம்  இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்

rakul
rakul