Rakul Preet Singh Black dress photos : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் 2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி படத்தில் நடித்து அறிமுகமானார். அடுத்து தெலுங்கில் தலை காட்டிய இவர் தமிழில் “யுவன்” படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஹிந்தி, தெலுங்கு போன்றவற்றில் அதிக வாய்ப்புகள் குவிந்தது அதனால் அங்கேயும் தலைகாட்டி நடித்து வருகிறார் 2023 ல் மட்டும் கைவசம் ஆறு, ஏழு படங்கள் இருந்தன.
அதில் சில படங்கள் வெளியாகிய நிலையில் இப்போ ஐ லவ் யூ மற்றும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கிறார் தமிழில் சிவகார்த்திகேயனின் அயலான், கமலின் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வெற்றி பெரும் பட்சத்தில் அவருடைய மார்க்கெட் உயரும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே பிஸியான நடிகையாக வரும் இவர் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நேரம் போக சோசியல் மீடியாவில் படும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து மார்டன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்..
அதுபோல தற்பொழுது நடிகை ரகுல் ப்ரீத் சிங் கருப்பு கலர் உடையில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறியது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஜன்னல் வச்சி தான் பாக்குறோம் ஆனா நீங்க கதவே வச்சிருக்கீங்க எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்..