குழந்தை பிறப்பு பற்றி கூறி கண்கலங்கிய ரட்சிதா மகாலட்சுமி.! எங்கு சென்றுள்ளார் பாருங்க..

rachitha-mahalakshmi-1
rachitha-mahalakshmi-1

சின்னத்திரையில் மிகவும் ஃபேமஸான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரட்சிதா மகாலட்சுமி விஜய்  டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் இந்த சீரியலில் வரும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது எனவே இந்த சீரியலினை தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான செய்திகளில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

எந்த வகையில் ஜீ தமிழ் கலர்ஸ் தமிழ் காட்சி சீரியல்களிலும் நடித்த பிரபலமான இந்த இவர் சின்னத்திரை பிரபல நடிகர் தினேஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார் புரம் சீரியலில் மூன்றிலிருந்து நடித்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை இவர்களுக்கிடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணத்தினால் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் அது சரியான உடன் இணைவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் ரட்சிதாச சமீபத்தில் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 சீசனில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது ஆனால் நிகழ்ச்சி இருந்து திடீரென விலகினார் இவ்வாறு இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது இவரை பற்றிய ஏராளமான சர்ச்சைக்குரிய தகவல்கள் அதற்கு பதில் அளித்து உறுதுணையாக இருந்து வந்தவர் தான் தினேஷ்.

தொடர்ந்து பல பெட்டிகளில் ரட்சிதாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ரச்சிதா முதியவர்களின் ஆசிரமத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கு பிரபல யூடியூப் சேனல் ஒன்று இருக்கு பேட்டி அளித்திருந்தார் அப்பொழுது குழந்தை பிறப்பது பற்றி கூறி கண்கலங்கி உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது எனக்கு பொதுவாக ஆசிரமத்திற்கு செல்வது மிகவும் பிடிக்கும் என கூறிவிட்டு எனக்கு பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் எனவே தான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது எனக்கு குழந்தை ஒன்று பிறந்தால் அது தன்னுடைய அம்மாவாக இருக்க வேண்டும் என கூறினேன் இது எனக்கு எமோஷனலான ஒன்று என கூறியுள்ளார்.