senthil rajalakshmi goa trip photo viral: சின்னத்திரையில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற போட்டியில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ஜோடிகள் தான் செந்தில் ராஜலட்சுமி இவர்கள் இரண்டு பேருமே நாட்டுப்புறப் பாடல்களை பாடுவதில் ஸ்பெஷலிஸ்டாக விளங்குபவர்கள்.
அதிலும் குறிப்பாக இவர்கள் இரண்டு பேரும் பாடிய பாடல் தான் ஏ சின்ன மச்சான் என்ற பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது அதுமட்டுமல்லாமல் தற்போது இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறார்கள்.
தற்போது வரை இந்த பாடலை ரசிகர்கள் பலரும் தனது செல்போனில் ரிங்டோனாக வைத்திருக்கிறார்கள்.
செந்திலும் ராஜலட்சுமி தற்பொழுது கோவா சென்றுள்ள நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியகயிட்டுள்ளார்கள்.
தற்பொழுது அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்திற்காக பல ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் லைக் ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.