ரஜினியின் அந்த குணம் விஜயிடமும் இருக்கிறது – சூட்டிங் ஸ்பாட்டில் நேராக பார்த்து பூரித்து போன பிரபல நடிகர்.!

rajini-and-vijay-
rajini-and-vijay-

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வளம் வருபவர் தளபதி விஜய் இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறதாம்

இந்த படத்தில் விஜய் உடன் சேர்ந்து ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக ஜோடியாக நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஷாம், குஷ்பூ மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் முதல் கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது

இந்த படத்திற்காக தளபதி விஜய் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி உள்ளதாக ஒரு பக்கம் தகவல்கள் தெரிவிக்கின்றன இது இப்படி இருக்கின்ற நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தெறி. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பலர் நடித்திருந்தனர்

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றியவர் மகேந்திரன் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார். இந்த படம் வெளியான பொழுது அவர் நான் விஜய்யிடம் ஒரு ரஜினியை பார்க்கிறேன் என கூறினார்.

என்னுடன் அவர் நடிக்கும் பொழுது அவரில் ஒரு சிறந்த நடிகரை பார்த்தேன். அந்த காட்சியை திரையில் பார்த்த பொழுதே கைதட்டி ரசித்தேன். கமர்ஷியல் தமிழ் சினிமாவில் விஜய் ஒரு அரிய கண்டெடுப்பு என பேசினார்.