தணுஷை பல கோடி நஷ்டம் அடைய வைத்த ரஜினி பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கும் மாமனார் மருமகன்.!

rajine-and-dhanush
rajine-and-dhanush

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விலங்கி மாமனார், மருமகன் என்ற உறவை பெற்றவர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இவர்களுக்கு இரண்டு பேருக்கும் இடையே இருந்த உறவு தற்பொழுது பேச்சுவார்த்தை இல்லாமல் கிடைக்கிறதாம் ரஜினியால் தனுஷுக்கு பெரிய நஷ்டம் வந்து விட்டதாம் அதனால் ரஜினியிடம் தனுஷ் அதிகமாக பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளயில்லையாம்.

இவர்கள் 2 பேரும் அதிகமாக பேச்சுவர்த்தை இல்லாத காரணம் என்னவென்று கேட்டால் ஒரு சில காலங்களுக்கு முன்பு ரஜினியை வைத்து தனுஷ் Wunderbar Films மூலம் பா ரஞ்சித் இயக்கத்தில் காலா என்ற திரைப்படத்தை தயாரித்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் தனுஷின் Wunderbar Films தயாரிப்பு நிறுவனத்திற்கு காலா படத்தில் சுமார் 30 கோடி வரை நஷ்டம் ஆகி விட்டதாம்.

ஆனால் அப்பொழுது கூட தனது மருமகன் நஷ்டம் அடைந்து விட்டார் என்று நினைக்காமல் ரஜினி தனது சம்பளத்தை கணக்காக பெற்ற வாங்கிக் கொண்டாராம் இதனால் தனுஷுக்கும் ரஜினிக்கும் அப்பொழுது இருந்தே பேச்சுவார்த்தை அதிகம் கிடையாது என ஒரு பத்திரிகயாளர் கூறியுள்ளார்.

இந்த முப்பது கோடி நஷ்டத்தை மற்ற திரையுலக தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கி நஷ்டத்தை அடைத்து தனுஷ் மிகவும் தடுமாறிய நிலையில் தனது காஷீட்டை ஒவ்வொரு தயாரிப்பாளர்களுக்கும் தந்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

dhanush and rajine
dhanush and rajine