உலக அழகியிடம் பாரதிராஜாவை பங்கம் செய்த ரஜினிகாந்த்..! இணையத்தில் லீக்கான உண்மை..!

baharathiraja-2
baharathiraja-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் நம்பர் ஒன் நடிகராக ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடும் ஒரு நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நமது நடிகர் மற்றும் பிரபல இயக்குனர் பாரதிராஜா ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் கிண்டல் அடித்து கொள்ளும் அளவிற்கு நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் பிரபல நடிகர்கள் பலரும் தங்கள் நண்பர்களுடன் அதிக அளவு நேரத்தை செலவிடுவதும் அன்பை பகிர்ந்து கொள்வதும் வழக்கம் தான்.

ஆனால் தற்போது உள்ள தலைமுறைகள் இந்த மாதிரி செயல்களில் எந்த ஒரு நடிகர்களும் ஆர்வம் கொள்வது கிடையாது. அதேபோல ரஜினி மற்றும் கமல் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமின்றி அடிக்கடி இவர்கள் தங்களுடைய அன்பை பரிமாறி கொள்வது வழக்கமான செயல் தான் அந்த வகையில் இதனை எடுத்துக்காட்டும் வகையில் எந்திரன் திரைப்பட படப்பிடிப்பில் அரங்கேறிய காட்சி ஒன்று உள்ளது.

அது மட்டும் இல்லாமல் எந்திரன் படப்பிடிப்பின் போது பாரதிராஜாவின் மகன் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்துள்ளார் அப்பொழுது ஐஸ்வர்யா ராயிடம் ரஜினிகாந்த் அவர்கள் பாரதிராஜாவின் மகனை அறிமுகப்படுத்த கூட்டி சென்றாராம்.

baharathiraja-1
baharathiraja-1

அப்பொழுது ஐஸ்வர்யா ராயிடம் இவரை யார் என்று தெரிகிறதா என்று கேட்டாராம் தெரியவில்லை என்று சொன்னவுடன் இவர் தான் பாரதிராஜாவின் மகன் என்று கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் இவரும் சிறந்த நடிகர் தான் என்று தெரிவித்த நிலையில் அவருடைய அப்பா எனக்கு இன்னும் 500 ரூபாய் சம்பளம் பாக்கி தர வேண்டி இருக்கு என்று என்பதையும் கூறினாராம்.

உடனே மனோஜ் அதெல்லாம் அவங்க கேட்டாங்களா சார்..? ஏன் சார் என் மானத்தை வாங்குறீங்க என மனோஜ் கூறினாராம்.