ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா!!வைரலாகும் புகைப்படம்.

ayirathil oruvan
ayirathil oruvan

rajinikanth is in selvaragavan ayirathil oruvan movie photo: தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக கதையை இயக்கும் வல்லமை படைத்தவர் செல்வராகவன். இவரின் படங்கள் காலம் கடந்தாலும் நம் மனதை விட்டு நீங்காமல் இருக்கின்றது.

அதேபோல் பல வருடங்களுக்கு முன் செல்வராகவனால் தயாரிக்கப்பட்ட, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற படம் நமது அனைவரின் கவனத்தையும் பத்து வருடத்திற்கு பின்பு கவர்ந்திழுத்தது.

பொதுவாக செல்வராகவன் படம் என்றாலே படம் வெளி வருவதற்கு முன் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அந்தவகையில் ஆயிரத்தில் ஒருவன் படமும் ஒன்று.
கார்த்தி நடிப்பில் வெளியான “ஆயிரத்தில் ஒருவன் படம் ” 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது.

மேலும் இதில் பார்த்திபன், ரீமா சென் மற்றும் ஆண்ட்ரியா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் தாமதமாக நடைபெற்றது.

இருப்பினும், ஷூட்டிங் நடைபெற்ற முதல் நாளன்றே ரஜினிகாந்த் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று படக்குழுவிற்கு ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார். பத்து வருடத்திற்கு முன் எடுத்த ரஜினிகாந்தின் புகைப்படம்.

rajini1
rajini1