பிஜிலி ரமேஷ் செய்யும் பாபா முத்திரையை ரஜினிகாந்த் செய்துள்ளார்.! இதோ அந்த புகைப்படம்.!

rajine

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த் மேலும் இந்த திரைப்படத்தில் குஷ்பு,மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட துவங்கி விட்டார் என்றே கூறலாம். டிசம்பர் 31ஆம் தேதி கட்சியை பற்றிய அறிவிப்பு ஜனவரியில் கட்சியை பற்றிய முழு விபரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறார் என்று ரஜினி கூறியிருந்தார்.

மேலும் இவரைப் பின்பற்றி வருபவர் நடிகருமான ரசிகரான பிஜிலி-ரமேஷ் இவர் யூட்யூபில் ரஜினிகாந்தின் பாபா முத்திரையை செய்து காட்டி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் அதனை தொடர்ந்து இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ரஜினியின் ரசிகர்கள் ரஜினியின் வீட்டை சூழ்ந்த போது ரஜினிகாந்த் பிஜிலி ரமேஷ் எப்படி ஒரு அசத்தலாக பாப முத்திரையை காட்டுவாரோ அதேபோல் ரஜினியும் அவரது ரசிகர்களுக்கு பாபா முத்திரையைக் காட்டி இருக்கிறார்.

அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படம் ரஜினியின் தீவிர ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

rajine
rajine