சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 90 காலகட்டங்களில் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அப்பொழுது தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்தார் அப்படி 1991 ஆம் ஆண்டு ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் கை கோர்க்கும் ஹிம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் அமிதாப்பின் தம்பியாக ரஜினி ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அவரது கதாபாத்திரம் ஒரு எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தால் ரஜினிக்கு அப்போது பிடிக்கவில்லையாம் இருப்பினும் அமிதாப் படம் என்பதால் வேறு வழியில்லாமல் படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.
இந்த படம் அப்பொழுது வெளியாகி நல்ல வெற்றி பெற்றது மேலும் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அப்படி தமிழில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது இந்த படம் 1991ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியானது படத்தின் பெயர் பாட்ஷா என வைக்கப்பட்டது. ரஜினிகாக படத்தில் சில மாற்றங்களை செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்ஷா திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பாக ரஜினியின் கதாபாத்திரம் வேற லெவல் இருந்ததால் அப்பொழுது இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி பிரபலங்களும் பார் தே கொண்டாடினார்.
அந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது இந்த நிலையில் ஹிந்தி பட டாப் நடிகர் அமிதாப்பும் பார்த்துவிட்டு ரஜினியை தேடி சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கே சென்று விட்டாராம் ஆனால் அப்பொழுது ரஜினி இல்லையா சிறிது நேரம் கழித்து ரஜினி வந்தாராம் வந்தவுடன் பாட்ஷா படம் வேற லெவல் இருக்கிறது உனது நடிப்பு அற்புதம் என கூறிய கட்டிப் பிடித்துக் கொண்டாராம்.
ரஜினிக்கு ஒன்றுமே சொல்ல முடியவில்லையாம். டாப் நடிகரான அமிதாப் பச்சன் என்னுடைய நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்து போயி என்னை பாராட்டியது அப்பொழுது என்னை மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து சென்றதாக கூறினார்.