இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா உலகில் இதுவரை நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார் அந்த நான்கு திரைப்படங்களும் வெற்றி படங்களாக மாறியதை அடுத்து தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக அவர் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் வெறும் ஐந்து நாட்களில் மட்டுமே 200 கோடி அள்ளி புதிய சாதனை படைத்து வருகின்றது. தொடர்ந்து நல்லதொரு வசூல் வேட்டை நடத்தி வருவதால் 400 அல்லது 500 கோடி வசூலித்து விக்ரம் படம்.
ஒரு புதிய உச்சத்தை எட்டும் படத்தை பார்த்த பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கூறி வருகின்றனர். படம் நல்ல வசூலை அள்ளி வருவதையொட்டி சமீபத்தில் கூட உலகநாயகன் கமலஹாசன் படக்குழுவினர், நடிகர் என பலருக்கும் பரிசுப் பொருட்களை கொடுத்து அழகு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் படம் குறித்துஉலக நாயகன் கமலஹாசன், லோகேஷ் பேசி வருகின்றனர் அதோடு மட்டுமல்லாமல் அடுத்ததாக என்ன செய்ய போகிறோம் என்பது மிகவும் பேசி வருகின்றனர். அப்படி லோகேஷ் கனகராஜ் தனது பேட்டி ஒன்றில் ரசிகர்களின் கேள்விக்கி பதிலளித்தார் அதில் ஒருவர் உங்களுடைய படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பாரா என கேட்டுள்ளனர் அதற்கு அவர் லோகேஷ் கனகராஜ் கூறியது.
விரைவில் இணைவோம் என கூறியுள்ளார் இதற்கு முன் கைதி படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது மன்சூர் அலிகான் தான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் மன்சூர் அலிகான் லோகேஷ் கனகராஜ் உடன் இணைவது உறுதி என்பது போல தெரியவருகிறது.