தமிழ் சினிமாவில் வசூல் மன்னானாக வலம் வரும் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கருத்துக்களையும் சமீபகாலமாக ஹீட் ஆப் என்ற செயலின் மூலம் தனது கருத்துக்களை வெளியிட்டு கொண்டு வருகிறார் ஏன் சமீபத்தில் கூட விசுவாசம் படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை ஹீட் ஆப்பில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கூட சூப்பர் ஸ்டார் ரஜினி தான் நடித்த அண்ணாத்த படத்தை பார்த்துவிட்டு அவர் சில கருத்துகளை ஹிட் செயலில் தனது கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியது : விசுவாசம் படம் போல் ஒரு கதை இருந்தால் கூறுங்கள் நிச்சயம் படம் பண்ணலாம் என நான் சிவாவிடம் கூறியிருந்தேன்.
உடனே அண்ணாத்த படத்தின் கதையை எனக்கு கூறினார் சொல்லும்போதே ரஜினினுக்கு ரொம்ப பிடித்துவிட படம் உடனடியாக எடுக்கப்பட்டதாக கூறினார். நானே எதிர்பார்க்கவில்லை அந்த அளவிற்கு சிறுத்தை சிவா சிறப்பாக எடுத்து அசத்தி உள்ளார் வில்லேஜ் கேரக்டர், நல்ல கதை இரண்டும் போதும் என சொன்னார்.
இயக்குனர் சிவா அண்ணாத்த படத்தின் கதையை சொல்ல சொல்ல எனது கண்களில் இருந்து தணணீர் வர ஆரம்பித்து விட்டது அந்த அளவிற்கு எமோஷனலாக அதேசமயம் சிறப்பாகவும் அமைந்திருந்ததால் இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்துப் போனது.
ஒரு சமயத்தில் இயக்குனர் சிவா என்னிடம் வந்து இந்த படம் உங்களது ரசிகர்களையும் தாண்டி குடும்பங்களையும் இருக்கும் என அவர் சொன்னார் அவர் சொன்னது போலவே தற்போது செய்து காட்டிவிட்டார். என பெருமையாக கூறி சிறுத்தை சிவாவைப் புகழ்ந்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.