சபரிமலை ஐயப்பன் கோவிலில் மக்களோடு மக்களாய் கலந்த ரஜினி.! இதுவரை நீங்கள் பார்த்திராத அவரது புகைப்படம் இதோ.!

rajini2
rajini2

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக நிறைய திரைப்படங்களில் தனது அயராத உழைப்பை காட்டி மெல்ல மெல்ல உயரத்திற்கு வந்த நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான் அந்த வகையில் பார்த்தால் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து கொண்டே வந்தது இவர் ரசிகர்களிடையே மிகவும் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வந்தார்.

குறிப்பாக ரஜினியின் திரைப்படங்கள் என்றால் இவரது ரசிகர்கள் பார்ப்பதற்கு மிக ஆவலுடன் இருப்பார்கள் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்பொழுது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து தான் வருகிறார்கள்.

இந்த திரைப்படம் மிகவும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என பல சினிமா பிரபலங்களும் கூறிவந்த நிலையில் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது அண்மையில் தான் அவர் சிறப்பு அனுமதியுடன் அமெரிக்க சென்றார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அமெரிக்கா சென்று அங்கு மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது எடுத்த புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலானதை நாம் பார்த்திருப்போம் இந்நிலையில் ரஜினிகாந்த் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

சாமியை தரிசனம் செய்துவிட்டு அங்கு பம்பை நதியில் மக்களோடு மக்களாக குளித்துள்ளார் ஆனால் ரஜினி தானா இது என மக்களுக்கு தெரிவதற்கு பல மணி நேரம் ஆகிவிட்டதால் இருந்தாலும் ரஜினி எப்படி மக்களோடு மக்களாய் கலந்தார் என்பது எங்களுக்கு தெரியவில்லை என தற்போதும் பல ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

rajini
rajini

மேலும் அவர் சபரி மலைக்கு சென்ற போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இதனை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.