ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70வதாவுது பிறந்த நாள் வரும் டிசம்பர் 12ஆம் தேதி இவரது ரசிகர்களால் கொண்டாடப்பட இருக்கிறது.
அதனால் இவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் நவம்பர் 12 கம்மிங் சூன் என்று பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் மாஸ்டர் மகேந்திரன் ரஜினியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது மகேந்திரன் சின்னஞ்சிறு வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை தூக்கி வைத்து இருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் அந்த படத்திற்காக ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் லைக் ஷேர் என குவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.