ரஜினி தனது வீட்டில் தனிமையில் இப்படிதான் இருப்பார்.! இதோ புகைப்பட ஆதாரம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

மேலும் இந்த படத்திதில் இருந்து ஏதாவது ஒரு அப்டேட் கிடைக்குமா என இவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர் சென்ற வருடம் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் பிஜிலி ரமேஷ் செய்யும் பாப முத்திரையை ரஜினி அவரது ரசிகர்களுக்கு செய்து காட்டினார்.

இதனையடுத்து தற்போது இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படம் என்னவென்றால் ரஜினி தனது வீட்டில் எப்படி இருப்பார் என்பது பலருக்கும் தெரியாது அந்த வகையில் ரஜினி தனது வீட்டின் மொட்டை மாடியில் சேர் போட்டு அமர்ந்து பாட்டு கேட்டபடி இருக்கிறார் அப்போது எடுத்த புகைப்படம்  சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படம்

rajine

Leave a Comment

Exit mobile version