ரஜினி விட்டில் குதூகலம் வாழ்த்தும் பிரபலங்கள்.!

rajini
rajini

ரஜினிகாந்த் அவர்கள் ஏழை குடும்பத்தில் பிறந்து பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்த  இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். இவரை ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இவரை பின்பற்றி வருகிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு பக்கம் தனது படங்களில் பிஸியாக நடித்து கொண்டு இருந்தாலும் ரஜினியை  சுற்றி எப்பொழதும்  பிரச்சனை இருக்கும்  என்பதே நிதர்சனமான உண்மை.  தொடர்ந்து அவரது  படங்களில் பிரச்சனை மற்றும் சர்ச்சைகளில் சிக்கிவிடுகின்றன . இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அவரது நம்பிக்கையாளர் மற்றும் ரசிகர்கள் அரசியலில் இறங்குவாரா இறங்க மாட்டாரா என கேள்வி எழுப்பிவருகின்றனர். இதற்கு எதற்கும் பதில் சொலமால் இருப்பதால்  ஒரு பக்கம் மும்முரமாக அரசியல்வாதிகள் அவரை விமர்சித்து, வாழ்த்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரே குடும்பத்தில் ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது ஏனென்றால் ரஜினி மற்றும் லலிதா அவர்களின் திருமண நாள். திருமணமாகி 39 வருடங்கள் ஆகியுள்ளது இதனை கொண்டாடும் விதமாக பல ரசிகர்கள் இவர்களது போட்டோக்களை இணையதளத்தில் வெளியீட்டு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.