முதன் முறையாக வியர்வை சொட்ட சொட்ட உள்ளாடையுடன் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினி.!

aishwarya rajini
aishwarya rajini

2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது திருமண விழாவில் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டார்கள். பல வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஸ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்ந்து வந்தார்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் வாழ்க்கையில் முதன் முதலாக விரிசல் ஏற்பட்டது. மேலும் ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் தனுஷை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  இப்படி ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தனர் ஐஸ்வரியா மற்றும் தனுஷ் 18 வருடங்களாக தம்பதிகளாக வாழ்ந்து வந்தார்.

ஆனால் திடீரென இந்த ஜோடி பிரிய போவதாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்கள் இந்த பதிவை பார்த்த பல சினிமா ரசிகர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள் இந்த வயதில் இது தேவையா குழந்தைகளுக்காக இருவரும் ஒன்றாக இணைந்து வாழ கூடாதா என பலரும் கோரிக்கை வைத்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இருவரும் பிரிந்து இருக்கிறார்களே தவிர இதுவரை விவாகரத்து செய்யவில்லை எனவும் கூறியிருந்தார் இதனை உறுதிப்படுத்தும் விதமாக தனுஷின் மாறன் திரைப்படம் வெளியானபோது ஐஸ்வர்யா லைக் ஒன்றை செய்திருந்தார் அதேபோல் ஐஸ்வர்யா ஆல்பம் வெளியாகும்போது தனுஷ் அவர்களும் வாழ்த்து தோழி என வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

தற்பொழுது ஐஸ்வர்யா அன்றைய சமூக வளைதளத்தில் ஐஸ்வர்யா தன்னுடைய பெயருக்கு பக்கத்தில் இருக்கும் தனுஷ் பெயரை நீக்கிவிட்டு ப்ரொபைலில் ஐஸ்வர்யா ரஜினி என மாற்றியுள்ளார். இந்த நிலையில் முதன்முறையாக டாப் ஆங்கில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வியர்வை சொட்டச்சொட்ட வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

aishwarya rajini
aishwarya rajini