மார்க்கெட் இல்லை.. அஜித் கூட நடிக்க மறுத்த ரஜினி பட நடிகை.! பின் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி கண்ட சிம்ரன்..

ajith-
ajith-

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பார் அஜித். இவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து. இதனால்  பல முன்னணி நடிகைகள் அவரது படத்தில் தயங்கினார் காரணம் இப்பொழுது அஜித்துடன் நடித்தால் தனது மார்க்கெட் சரிந்து விடும் என பலரும் நினைத்து நடிகர் மறுத்துள்ளனர்.

ஆனால் அஜித் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து புதுமுக நடிகைகளுடன் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் பிரபலபடுத்திக் கொண்டார் பிறகு ஒரு கட்டத்தில் ரம்பா, ஜோதிகா, சிம்ரன் போன்ற நடிகைகளுடன் நடித்து ஹிட் படங்களையும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு சில நடிகைகள் அப்பொழுதும் அஜித் உடன் நடிக்க யோசித்தனர் அப்படியே ஒரு சம்பவத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம் அஜித் நடிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் வாலி. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார் மேலும் ஜோதிகா, விவேக் போன்ற பலரும் நடித்திருந்தனர் இந்த திரைப்படத்தில் முதலில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருந்தது மீனா தானாம்..

அப்பொழுது அவரிடம் ஐந்து கேட்ட பொழுது கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார் பிறகு வாலி திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்தது மீனா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்த வசதினார் படத்தை பார்த்த மீனா ரொம்ப பொறாமைப்பட்டாராம்.

பிறகு அஜித் படம் வந்தால் விட்டுவிடக் கூடாது என காத்துக் கொண்டிருந்தாராம் வில்லன் படத்தில் ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது அதை நைசாக தட்டி தூக்கி நடித்த ஆனால் இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா உலகை விட்டு திருமண விஷயத்தில் ஈடுபட்டார்.