இந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டார் ஆகவும் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி ஹிந்தி தெலுங்கு போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாகவும் நம்பர் ஒன் நடிகராகவும் வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல்வேறு பாலிவுட் நடிகர்கள் கூட ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ரஜினியின் ஒவ்வொரு திரைப்படங்களும் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் ஹிந்தி திரைப்படங்கள் மட்டும் இன்றி 1988 ஆம் ஆண்டில் ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் பிளட்ஸ்டோன் என்ற திரைப்படம் ஆகும்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அந்த திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் ஸ்டைலாக பேட்டி கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளது இவ்வாறு வெளிவந்த வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் நமது வலைதள பக்கத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆகும் மேலும் இந்த திரைப்படத்தில் பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் ஆனது ஓரளவு வெற்றியை மட்டுமே கொடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தினால் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பிரம்மாண்ட திரைப்படம் ஆன ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Stylish King! Thalaivar! pic.twitter.com/SwTSPWme1L
— Ramesh Kanna (@RameshK76322709) July 17, 2022