இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பட்டைய கிளப்பிய 5 திரைப்படங்கள்..! முழு விவரம் உள்ளே..!

rajinikanth-2

தற்போது தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக வலம் வரும் பல்வேறு நடிகர்களும் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்து பிரபலமானவர் தான் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட சினிமாவில் முதன் முதலாக பாலச்சந்தர் இயக்கத்தில் தான் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல திரைப்படங்களில் பாலச்சந்தர் உடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

அந்த வகையில் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் அறிமுகமானார் இத்திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும்  கமலஹாசனும் ஸ்ரீவித்யா போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

மூன்று முடிச்சு இத் திரைப்படமானது கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும். இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது 1926 ஆம் ஆண்டு வெளியானது இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

rajinikanth-1
rajinikanth-1

1978ஆம் ஆண்டு தப்புத்தாளங்கள் என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்தார் திரைப்படத்தையும் பாலச்சந்தர் அவர்கள் தான் இயக்கியிருந்தார் மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் இரண்டு மொழிகளில் வெளியிடப்பட்டது.

நினைத்தாலே இனிக்கும் என்ற திரைப்படம் ஆனது 1979 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்து இருப்பார்கள் மேலும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

தில்லு முல்லு திரைப்படமானது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் ஜானகி விஸ்வநாதன் போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.