கண்தான விளம்பரத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ காணொளி இதோ.!

rajie

சினிமா உலகில் தற்போது உள்ள நடிகர்களுக்கெல்லாம் குருவாக விளங்கும் நடிகர் தான் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் சென்ற வருடம் தர்பார் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது வெளியான நாளிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

மேலும் தற்போது ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இதனையடுத்து ரஜினி வெள்ளி திரையில் நடிக்கும் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய விளம்பரங்களில் நடித்தார் என்பது பலருக்கும் தெரியும்அந்தவகையில் அவர் நடித்த விளம்பரத்தில் ஒன்றுதான் கண் தானம்.

அதாவது இறந்த மனிதர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள் எடுத்து பார்வையற்ற மனிதர்களுக்கு கண்களை பொருத்தலாம் என்ற கண்தானம் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

அப்பொழுது எடுத்த வீடியோ காணொளி  சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டும்மல்லாமல் இந்த வீடியோ காணொளியை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள் இவரது ரசிகர்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி