ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை வைத்து தன்னுடைய தலைமுறைக்கே சொத்து சேர்த்த ராஜமவுலி..! எப்படி எல்லாம் காய் நகர்த்தி இருக்காரு..!

rrr
rrr

தென் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திரைப்படம் என்றால் அது பாகுபலி திரைப்படம் தான் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜமவுலி இயக்கியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ராம்சரண் நடித்திருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி கண்டது மட்டும் இல்லாமல் தற்போது ராஜமவுலி ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் அதிக விலை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் ஆலியா பாட் மற்றும் அஜய் தேவகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் மேலும் இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து இதில் பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ராம்சரண் இந்த திரைப்படத்தில் சுதந்திர ஆர்வலர் மற்றும் ஒரு பழங்குடி தலைவனாக இந்த திரைபடத்தில் நடிப்பதற்காக நடிகர் ராம்சரண் சுமார் 25 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

அதேபோல் நடிகர் ஜூனியர் என்டிஆர் அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதாவது இந்த திரைப்படத்தில் ஹைதராபாத் மாநிலத்தில் விடுதலைக்காக நிஜாமுக்கு எதிராக போராடிய தெலுங்கானாவை சேர்ந்த பழங்குடி தலைவனாக ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் இவர் வாங்கிய சம்பளம் 25 கோடி ஆகும்.

நடிகை ஆலியா பாட் இவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  அதாவது நமது நடிகைக்கு இந்த திரைப்படத்தில் கொடுத்த கதாபாத்திரம் சீதா கதாபாத்திரம் ஆகும் இந்த திரைப்படத்தில் இவர் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் சுமார் 9 கோடி ஆகும்.

அதேபோல இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் சுமார் 90 லட்சம் சம்பளம் பெற்றது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் ஸ்ரேயா சரோஜினி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 5 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த திரைப்படத்தில் பணியாற்றுவதற்காக ராஜமௌலி கேட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா அதாவது இந்த திரைப்படத்தின் லாபத்தில் 30 சதவீதத்தை கேட்டுள்ளாராம்.