மாமியாரை வைத்தும் காசு பார்க்க துடிக்கும் ராஜலட்சுமி.! சம்பாதிக்கிற காசு பத்தலையா என கழிவி கழிவி ஊற்றும் ரசிகர்கள்

rajalakshmi

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார் அவரை தொடர்ந்து அவரது மனைவி ராஜலட்சுமியும் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். ராஜலட்சுமி என்ன மச்சான் சொல்லு புள்ள என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கணவன் மனைவியாக கலந்து கொண்டவர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி. மேடையில் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மத்தியில் இடம் பிடித்தார் போட்டியில் தன்னுடைய விடாமுயற்சியால் செந்தில் கணேஷ் பைனலுக்கு சென்று பரிசை தட்டி சென்றார் இந்த நிகழ்ச்சியின் மூலம் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக வாழ்க்கை அமைந்தது.

இந்த நிலையில் சமீப காலமாக சினிமாவில் பல பாடல்களை தொடர்ந்து பாடி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் உள்ளூர் வெளியூர் என பல்வேறு கச்சேரிகளிலும் இவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக நாட்டுப்புறப் பாடலை பாடி வருகிறார்கள் செந்தில் கணேஷ் சினிமாவில் ஹீரோவாக நடித்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஒருவழியாக  இருவரும் சொந்தமாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார்கள் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள வாய்யா சாமி என்ற பாடலை தமிழில் ராஜலட்சுமி தான் பாடியிருந்தார்.

rajalakshmi
rajalakshmi

புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ரஷ்மிகா மந்தனா ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் வெளியாக்கியது அப்படி ராஜலட்சுமி மட்டும் செந்தில் கணேஷ் இருவரும் மிகவும் சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார்கள். ராஜலட்சுமி லைசென்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கியுள்ளார். ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் இருவரும் youtube சேனல்  ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

rajalakshmi

அப்படி அடிக்கடி வீடியோ போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் இவர்கள் முகநூலில் ஸ்டாருகளை அனுப்பும் வசதிகளை கூட வைத்து இருப்பதால் இவர்களின் வீடியோக்களுக்கு சிலர் பணங்களை கூட அனுப்புகிறார்கள் இப்படி ஒரு நிலையில் செந்தில் கணேசன் அம்மாவிற்கும் youtube ஒன்றை ஆரம்பித்து கொடுத்துள்ளார்கள் இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய மாமியாரை ராஜலட்சுமி பேட்டி ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் இதனை கண்ட பலர் அம்மாவை வைத்து கூட இப்படி சம்பாதிப்பீங்களா பணத்தாசை பிடித்தவர்கள் தான் நீங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.