serial actress photo viral: ராஜா ராணி சீரியல் நடிகை தனது கணவருடன் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த டிஆர்பி போட்டி நிலவி வருகிறது அதனால் அனைத்து தொலைக்காட்சிகளும் டிஆர்பியில் இடம் பிடிப்பதற்காக புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி பல திரைப்படங்களின் பெயர்களில் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வெற்றியடைந்த சீரியல் லிஸ்டில் ராஜா ராணி சீரியல் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து ராஜா-ராணி-சீரியல் இரண்டாம் பாகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த ராஜா ராணி சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நிஹகரிகா இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நிஹகரிகா தன்னுடைய கணவருடன் லிப் லாக் கொடுக்கும் புகைபடதத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் என்னதான் கணவனாக இருந்தாலும் இப்படி பப்ளிக்கா லிப் லாக் முத்தக் புகைப்படத்தை வெளியிடலாமா என வெளுத்து வாங்கி வருகிறார்கள்.