ராஜா ராணி-2 சீரியலில் நடித்துவரும் புதிய சந்தியாவா இது.? ரசிகர்களுக்கு கொடுத்த திடீர் ஷாக்…

raja rani2
raja rani2

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி-யில் முதல் இடம் பிடிப்பதற்காக புதிய புதிய சீரியல் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு நிலவி வருகிறது.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் ராஜா ராணி 2. இந்த சீரியலின் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முதலில் இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வந்தார்.

ஆனால் தற்பொழுது அவர் குழந்தை பெற்றுள்ள நிலையில் இந்த சீரியலில் புதிய சந்தியாவாக ரியா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆலியா மானசா அளவிற்கு ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொள்வார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ஏனென்றால் இவர் முதன்முதலில் சீரியலில் களம் இறங்கியுள்ளார்.

இருந்தாலும் இவருக்கு ராஜா ராணி சீரியலில் என்ட்ரி கொடுத்த அடுத்த நாளே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்க தொடங்கியது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அழகாகவும் ரசிக்கும் படியும் இருக்கும்.

அந்த வகையில் கடந்த வருடம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது ஏனென்றால் ராஜா ராணி சீரியலில் பார்க்கும் ரியாவிற்கும் இந்த புகைப்படத்தில் இருக்கும் ரியாவிற்கும் பல மடங்கு வித்தியாசம் இருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இதொ அவர் வெளியிட்ட புகைப்படம்.

santhiya
santhiya