ராஜா ராணி 2 புது சந்தியாவா இது.! வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து செயல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் இரண்டாவது சீசனை ஒளிபரப்பி வருகிறார்கள். இவ்வாறு தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் ராஜா ராணி 2.

பிரச்சனைக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கதாநாயகனாக சித்து நடித்து வருகிறார். ஆலியா மானசா நடித்துவந்த சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்ற மாடல் புதிதாக அறிமுகமாகிவுள்ளார்.  இவர் சென்னையில் மாடலாக பணியாற்றி வந்துள்ளார்.

மேலும் இவர் சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்த நிலையில் அலியா மனசா கர்ப்பமாக இருந்ததால் விலகினார். எனவே பாக்கியலட்சுமி சீரியல் எழிலின் உதவியோடு சின்னத்திரைக்கு  சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் சீரியல் மூலம் அறிமுகமாகிவுள்ளார் இதுதான் இவரின் முதல் சீரியலாகும்.

இவர் சீரியலில் அறிமுகமான காலகட்டத்தில் இவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் சமீப காலங்களாக இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. அதோடு இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வெறித்தனமாக இருக்கும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் சந்தியாவா இது என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்