சமூக வலைதள பக்கத்தில் வைரலாகும் ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் பலான புகைப்படம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

raveena-raja-rani-1
raveena-raja-rani-1

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரவீனா இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் பெயரை கெடுக்கும் அளவிற்கு சில மார்பிங் வீடியோ வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் நமது நடிகை இது சம்பந்தப்பட்டவர்களை சைபர்கிரைம் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த வகையில் அந்த மர்மநபர் பிரவீனா மற்றும் அவருக்கு சம்பந்தப்பட்ட பலருக்கும் இதுபோன்ற படங்களை அனுப்பி  வருகிறார்களாம்.

இது சம்பந்தமாக பல முறை அவர்களுக்கு பிரவீனா எச்சரிக்கை கொடுத்து இருந்தார் ஆனால் அவர்கள் எதையும் காதில் வாங்குவது போல் கிடையாது இந்நிலையில் தற்போது காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்து விட்டார்.

இந்நிலையில் பிரவீனா ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் என்னை பின்தொடர்பவர்களுக்கு வணக்கம் சில மாதங்களாகவே என்னை போல ஒருவர் என்னை பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் தேவையற்ற செய்திகளையும் படங்களையும் அனுப்பி தேவையில்லாத வேலையை செய்து வருகிறார்கள் இதனை நான் பல முறை கண்டித்தும் அவர்களுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது.

raveena-raja-rani-1
raveena-raja-rani-1

இதனால் நான் தற்போது சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன் தற்போது காவல்துறை அதிகாரிகள் நாங்கள் விரைவில் கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுப்போம் என கூறியுள்ளார்கள் இந்நிலையில் என்னைப்போல் யாரேனும் பேசினாலும் தேவையற்ற செய்திகளை பரப்பினாலும் உடனே அவர்களை தடை செய்து விடுங்கள் என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.